தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு இயக்குனரின் பெயர் அடிபட்டு வருகிறது.
இறுதியாக சுதா கொங்கரா அல்லது லோகேஷ் கனகராஜ் ஆகியோரில் ஒருவர் தான் இயங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகியான ரஷ்மிக்கா மந்தனா நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் உண்மை என்ன என்பது தெரிந்து விடும்.
#தளபதி65 ஹீரோயின் இவரா? #சினிமா துளிகள்🎞💧💧 #சினிமா ரசிகன்🎞💗 ]
No comments:
Post a Comment